அரசு திட்டப்  பணி

img

அரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு விருது

தருமபுரி மாவட்டத்தில் அரசு திட்டப்  பணிகளை சிறந்த முறையில் செயல்படுத்தி யதற்காக அரூர் ஊராட்சி ஒன்றியம் தேர்வு செய்யப்பட்டு, சுதந்திர தின விழாவில்  விருதுகள் வழங்கப்பட்டன.